Tuesday, 30 April 2024
சிந்தித்து... சிரியுங்கள்...!!
சிந்தித்து... சிரியுங்கள்...!!
மூன்று குடிகாரர்கள் ஒரு வாடகை டாக்ஸியில் ஏறினார்கள்...
அவர்கள் நல்லா குடிச்சி இருக்கறத தெரிஞ்சுக்கிட்ட டாக்ஸி டிரைவர்
என்ஜின் ஸ்டார்ட் செஞ்சிட்டு, ஆப் செஞ்சிட்டு நாம வர வேண்டிய இடம் வந்தாச்சு-ன்னு சொன்னாரு...
முதல் நபர் : பணம் கொடுத்தான்.
இரண்டாம் நபர் : Thank You சொன்னான்.
மூன்றாம் நபர் : பளார் என்று ஒரு அறை கொடுத்தான்...!!
டிரைவருக்கு பயம்...!!
ஒருவேளை இவனுக்கு புரிஞ்சிருக்குமோ?
மூன்றாம் நபர்...
இனிமே இவ்வளவு வேகமா ஓட்டாதே.. நீ வந்து சேரும் வரை எங்க உயிர் எங்க கிட்ட இல்ல...!!😜
Friday, 26 April 2024
Tuesday, 16 April 2024
Subscribe to:
Posts (Atom)