Thursday, 22 February 2024

Ten proverbs about education | கல்வி குறித்து வழங்கப்படும் பத்து பழமொழிகளை

 கல்வி குறித்து வழங்கப்படும் பத்து பழமொழிகளை 


கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

அரைக் கல்வி முழு மொட்டை.

அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு.

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.

கல்லாதவரே கண்ணில்லாதவர்

தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.

சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி

கற்கையில் கல்வி கசப்பு: கற்றபின் அதுவே இனிப்பு.

கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

கல்வி உள்ள வாலிபன் கன கிழவனே

கல்வி ஒன்றே அழியாச் செல்வம்

அறிவுடையாரை அரசனும் விரும்புவான்

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.



அறிவு பழமொழிகள் | Arivu Palamoligal

ஐயமே அறிவின் திறவுகோல்.

நம்மை அறிவதே நமக்கு அறிவாகும்.

அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

அறிவு தன் விலை அறியும்.

அறிய அறியக் கெடுவார் உண்டா?

அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.

அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு.

அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

just Laugh😄ஜோக் 😄சிரிக்க மட்டுமே Joke😄Just For Fun #aparnasrangolidesigns